II Internal Exam – May-June 2021

B.Ed. I Year II Internal Exam Mark Entry Link for teachers     B.Ed. II Year II Internal Exam Mark Entry Link for teachers

  • மாணவர்கள் தேர்வினை A4 தாளில் மட்டுமே எழுத வேண்டும். கண்டிப்பாக கருப்பு நிற பந்து முனை பேனாவில் (Black Ballpoint Pen) மட்டுமே தேர்வினை எழுத வேண்டும்.
  • மாணவர்களுக்கான வினாத்தாள் தினமும் தேர்வு தினத்தன்று காலை 9.30 மணிக்கு கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • தேர்விற்கான முகப்பு தாள்(Front Page) தேவையான அளவு பிரிண்ட்(Print) செய்து வைத்துக் கொள்ளவும்.
  • விடைத்தாளின் ஒவ்வொரு கீழ்ப்பகுதியில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
  • விடைத்தாளின் ஒவ்வொருமேல்பகுதியில் மாணவர்கள் பக்க எண்ணை குறிப்பிட வேண்டும்.
  • தேர்வு நேரம் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் அதன் Soft copy கல்லூரியின் இமெயில் ID முதலாம் ஆண்டு மாணவர்கள் sjceexamination2020@gmail.com -க்கும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் sjceexamination2021@gmail.com க்கும் மற்றும் தங்களின் அன்றைய தேர்வுக்கான பேராசிரியரின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் தவறாது அனுப்பி வைக்க வேண்டும்.
  • மாணவர்கள் விடைத்தாளை (PDF File) தேர்வு எண் மற்றும் தேர்வுக்கான பாட குறியீட்டினை பயன்படுத்தி மாற்றம் செய்து அனுப்ப வேண்டும் (Ex: 1282019BD001_SBCA )
  • விடைத்தாளின் Hard Copy எவ்வாறு கல்லூரியில் வழங்க வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வழங்கப்படும்.
  • முகப்பு தாளில் கல்லூரியின் எண், மாணவர் பதிவு எண், Date of Exam, Question Code, Paper Code ஆகிய அனைத்தும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
  • கீழே உள்ள Attendance கிளிக் செய்து தங்களது Attendance யை பதிவு செய்து விட்டு பின் Start Button யை கிளிக் செய்து தங்களது வினாத்தாளை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
  • தேர்வு எழுதி முடித்து விடைத்தாளை அனுப்பிய பிறகு Answersheet Evaluation Form யை கிளிக் செய்து அதில் பதிவு செய்து உறுதி செய்து கொள்ளவும்.